தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் சீகன்பால்கு
பண் வகுக்கப்பெற்ற சங்க நூல் பரிபாடல்
பண்டிதமணி என அழைக்கப்படுபவர் மு.கதிரேசன்
சோழ நிலா நாவலாசிரியர் மு.மேத்தா
கன்னிமாடம் நாவலாசிரியர் சாண்டில்யன்
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது செவிலியப் பணியாளர்களுக்கு
வழங்கப்படுகிறது
சமீபத்தில் ஜெர்மன்வாட்ச் என்ற அமைப்பு உலகளாவிய காலநிலை இடர் குறியீடு என்ற
அறிக்கையை வெளியிட்டுள்ளது
உலக மண்வள தினம் டிசம்பர் 5 அன்று அனுசரிக்கப்பட்டது
பாராலிம்பிக்கில் ஈடுபடுத்தும் விளையாட்டு வீரர்கள் உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்
இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது தேசிய இயற்பொருள் ஆய்வகம்
“வந்தே மாதரம்” என்ற இதழின் பதிப்பாசிரியர் ஸ்ரீ அரவிந்த்
வைரஸைக் கண்டுபிடித்தவர் - இவானோவ்ஸ்கி
வைட்டமின்களை கண்டுபிடித்தவர் - ஃபங்க்
1665 ஆம் ஆண்டு இராபர்ட் ஹீக் செல்லைக் கண்டறிந்தார்
நெப்ரான்கள் சிறுநீரகத்தின் அடிப்படை அலகாகும்
The National Florence Nightingale Award is being given to Nursing Personnel
Germanwatch has recently released which report Global Climate Risk Index
The world Soil Day was observed on December 5
The Paralympic games involves Athletes with physical and intellectual disabilities
The measurement standards laboratory of India is National Physical Laboratory
The first editor of the paper “Bande Mataram” was Shri Aurobindo
Ivanovsky discovered virus
Funk invented the vitamins
Cell was discovered by Robert Hooke in 1665
Nephron are the structural and functional units of the kidney
Read More : http://weshineacademy.com/tnps...