குறிஞ்சிக் கிழவன் முருகன்
குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்
சரசுவதி அந்தாதி பாடியவர் கம்பர்
சிவஞானமுனிவரின் இயற்பெயர் முக்காள லிங்கர்
சுஜாதா இயற்பெயர் ரங்கராஜன்
தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் பெங்களூரில் அமைந்துள்ளது
இந்தியாவில் வறண்ட இடம் ஜெய்சால்மர்
சிக்கிமில் உள்ள முக்கிய நதி டிஸ்டா
இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய தீவு மடகாஸ்கர்
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி
சேமிப்பு பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் உலோகம் லெட் ஆகும்
சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன்
வெப்பமான கிரகம் வீனஸ்
யு.என்.ஓவின் சின்னம் ஆலிவ் கிளை
பக்ராநங்கல் அணை கட்டப்பட்டுள்ள நதி சட்லெஜ்
National Institute of Unani Medicine is situated at Bangalore
The driest place in India is Jaisalmer
The main river in Sikkim is Teesta
The largest Island in the Indian Ocean is Madagascar
The National Game of India is Hockey
The metal used in storage batteries is Lead
The largest planet of the solar system is Jupiter
The hottest planet is Venus
The Emblem of U.N.O is Olive Branch
Bhakra Nagal Dam is constructed on Sutlej river
Read More : http://weshineacademy.com/tnps...