எல்லீஸ் துரைக்கு கல்வி கற்பித்தவர் - இராமச்சந்திர கவிராயர்
நவபங்கி, சதபங்கி ஆகிய சித்திரக்கவிகள் பாடுவிதில் வல்லவர் -
இராமச்சந்திர கவிராயர்
நாலடியாருக்கு இணையான நூல் - பழமொழி
இராமச்சந்திர கவிராயர் தாண்டவராய முதலியாருடன் இணைந்து
சதுரகாதியை வெளியிட்ட ஆண்டு – 1824
தேவரை தேசியம் காத்த செம்மல் என்று அழைத்தவர் - திரு. வி. க
நாடு - தலைநகரம்
ஆப்கானிஸ்தான் - காபூல்
அல்ஜீரியா – அல்ஜியர்ஸ்
அர்ஜன்டினா – புவேனோஸ் ஐரிஸ்
பெல்லீசு – பெல்மோப்பான்
பெல்ஜியம் - ப்ருஸ்ஸல்ஸ்
வங்காளதேசம் - டாக்கா
தமிழகத்தில் களப்பிரர் காலம் - கி.மு 300 – 600
காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ அரசர் - நந்திவர்மன் II
ஸ்பிட்பெர்ஜன் தீவுகள் - ஆர்டிக் பகுதி
ஃபாம்பெரோ என்பது குளிர் காற்று. இது அர்ஜென்டினா பகுதியில் வீசுகிறது
இந்தியாவில் முகமது கோரி அரசின் தலைநகரமாக இருந்தது – டெல்லி
Country – Capital
Afghanistan – Kabul
Algeria – Algiers
Argentina – Buenos Aires
Belize – Belmopan
Belgium – Brussels
Bangladesh – Dhaka
The Kalabras period in Tamil Nadu was – BC 300-600
The Pallava rular built the Kanchi Kailashanath temple - Nandhivarman II
Spitsbergen Island are situated in the Ocean of Arctic
Pampero is a cool wind, its blows in Argentina
The capital of Mohammad Ghor Kindom – Delhi
Read More : http://weshineacademy.com/tnps...