பிரபலங்களின் இயற்பெயர்
பாரதியார் - சுப்பிரமணியன்
பாரதிதாசன் - கனக சுப்புரத்தினம்
கண்ணதாசன் - முத்தையா
நா.பிச்சமூர்த்தி – வேங்கட மகாலிங்கம்
சுரதா - இராசகோபாலன்
வாணிதாசன் - எத்திராசலு (எ) அரங்கசாமி
முடியரசன் - துரைராசு
காளமேகப் புலவர் - வரதன்
விவேகானந்தர் - நரேந்திர நாத் தத்
திருமங்கையாழ்வார் - கலியன்
நாடுகள் மற்றும் தேசிய விலங்குகள்
ஆப்கானிஸ்தான் - பனிச்சிறுத்தை
அங்கோலா – கருநிற மான்
அர்ஜென்டீனா - ரூபஸ் ஹோர்னெரோ
ஆஸ்திரேலியா – கங்காரு
வங்காள தேசம் - ராயல் வங்காள புலி
பூடான் - தாகின் (பர்ரோர்ஸ்காஸ் டாக்ஸிகோல்லர் - பாலூட்டி)
தீவு - இருப்பிடம்
கிரீன்லாந்து – வட அட்லாண்டிக் (டேனிஷ்)
நியூ கினியா – தென் மேற்கு பசிபிக்
போர்னியோ - மேற்கு மத்திய பசிபிக்
மடகாஸ்கர் - இந்திய பெருங்கடல் (மலகாஸி)
பாபின் - வட அட்லாண்டிக் (கனடியன்)
சுமத்ரா – வட கிழக்கு இந்திய பெருங்கடல்
National Animals of Countries
Afghanistan - Snow Leopard
Angola- Sable Antelope
Argentina- Rufous Hornero
Australia- Kangaroo
Bangladesh- Royal Bengal Tiger
Bhutan - Takin (Burdorcas Taxicolor - mammal)
ISLAND - LOCATION
Greenland - North Atlantic (Danish)
New Guinea - South West Pacific
Borneo - West mid Pacific
Madagascar - Indian Ocean (Malagasay)
Baffin - North Atlantic (Canadian)
Sumatra - North East Indian Ocean
Read More : http://weshineacademy.com/tnps...