உவமைக் கவிஞர் சுரதா
இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி பாணினி
இருவகை நாடகம் இன்பியல், துன்பியல்
மனோன்மணியம் நூலின் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
இயற்பா, இசைப்பா எனப் பிரிக்கப்படும் நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
NAAC இன் தலைமையகம் பெங்களூரில் அமைந்துள்ளது
கன்யாஸ்ரீ பிரகல்பா திட்டம் மேற்கு வங்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது
A.B.J அப்துல் கலாமின் அறிவியல் ஆசிரியர் சிவா சுப்பிரமணிய ஐயர்
வட அமெரிக்காவின் தெனாலி என்று மறுபெயரிடப்பட்ட மலை மெக்கின்லி மவுண்ட்
மனிதனில் இரத்த உறைவுக்கு தேவையான புரோத்ராம்பின் கல்லீரலில் ஒருங்கிணைக்கப்படுகிறது
வேகமான சுற்றுப்பாதை இயக்கத்தைக் கொண்ட கோள் - புதன்
‘புவியின் சகோதரி’ என்று அழைக்கப்படும் கோள் - வெள்ளி
சிவப்புக்கோள் என்று அழைக்கப்படுவது – செவ்வாய்
இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வுக்கு தலைமை தாங்கியவர் சர்தார் வல்லபாய் படேல
அஸ்டெனோஸ்பியர் என்று அழைக்கப்படும் பூமியின் உட்புறத்தின் பகுதி மேல் மேன்டில் ஆகும்
NAAC headquarters is located at Bengaluru
Kanyashree Prakalpa scheme was successfully implemented in West Bengal
The science Teacher of A.P.J Abdul Kalam is Siva Subramania Iyar
The mountains of North America has been renamed as Denali Mount McKinley
In human, Prothrombin required for blood clotting is synthesized in the Liver
The planet which has the fastest orbital motion is Mercury
Venus is also called as ‘Earth’s Sister’
The Mars is called as “Red planet”
Sardar Vallabhbhai Patel presided over the Karachi Session of Indian National Congress
The part of the earth's interior which is known as Asthenosphere is Upper Mantle
Read More : http://weshineacademy.com/tnps...