தமிழின் தொன்மையான நூல் - தொல்காப்பியம்
டைனமைட் வெடிமருந்தை கண்டுபிடித்தவர் - ஆல்பிரட் நோபல்
ஹாரி பாட்டர் கதையை எழுதிய எழுத்தாளர் பெயர் - ராவ்லின்
லாட்ஸ் கிரிக்கெட் மைதானம் - லண்டன்
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட அணுமின் திட்டம் - கல்பாக்கம்
தமிழ்நாட்டில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் தேனியில் அமைந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் - மார்க் ஷூக்கர்
அமைதிப் பள்ளதாக்கு – கேரளா
இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் அருவி – ஓக்கேனக்கல்
எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) தலைமையகம் - புது டெல்லி
காங்கிரஸ் பிளவை ஏற்படுத்திய மாநாடு - சூரத்
இந்திய விமானப்படை தினம் - அக்டோபர் 8
ஆங்கிலேயரிடம் ஓய்வுதியம் பெற்ற மராத்திய அரசர் - நானா சாகிப்
இந்திரா காந்தி தேசிய வனம் - அகாடமியின் தலைமையகம் - டேராடூன்
போலிஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணியகத்தின்(BPRD) தலைமையகம் - புது டெல்லி
இந்தியாவின் முதல் மைக்ரோ காடுகள் - சத்தீஸ்கர்
உலக புகைப்பட தினம் - ஆகஸ்ட் 19
திரைப்பட சான்றிதழ் மத்திய வாரியத்தின் (CBFC) தலைமையகம் - மும்பை
இந்தியாவின் முதல் உலக சமாதான பல்கலைக்கழகம் - மகாராஷ்டிரா
The headquarters of Border Roads Organisation (BRO) - New Delhi
In which place does the Congress Split? Surat
October 8: Indian Air Force Day
Nana Saheb Maratha ruler got pension to the British
Indira Gandhi National Forest – Academy’s headquarter at Dehradun
Bureau of police Research and Development (BPRD) headquarter at New Delhi
India’s first micro forest - Chattisgarh
World Photography Day - August 19
The headquarter of the Central Board of film Certification (CBFC) - Mumbai
India’s first World Peace University has come up in Maharashtra
Read More : http://weshineacademy.com/tnps...