ஆசிரியர் - விருதுகள்
முடியரசன் - தமிழக அரசு பரிசு, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு
வாணிதாசன் - பாவேந்தர் விருது
சுரதா – பாவேந்தர் விருது, தமிழக அரசின் தமிழ்த்துறையின் சிறந்த நூல்
கண்ணதாசன் - அண்ணாமலையார் நினைவுப்பரிசு
அ.மருதகாசி – தமிழக அரசு விருது
ந.பிச்சமூர்த்தி – சிறுகதை பரிசு
உலக கோப்பையை வென்ற முதல் நாடு – உருகுவே (1930)
பாகிஸ்தான் முதல் ஆளுநர் - முகமது அலி ஜின்னா
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் இந்து தலைமை நீதிபதி – நீதி ராணா பகவான் தாஸ்
விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் - மேஜர் யூரி ககாரின்(USSR)
நிலவில் கால் வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங்
ஐ.நா. - ஆண்டுகள்
2014 – குடும்ப வேளாண்மை சர்வதேச ஆண்டு
2013 – சர்வதேச புள்ளியியல் ஆண்டு
2011 – வேதியியல் சர்வதேச ஆண்டு
2010 – பல்லுயிரியலின் சர்வதேச ஆண்டு
2009 - இயற்கை இழைகளின் சர்வதேச ஆண்டு
2008 – மொழிகளின் சர்வதேச ஆண்டு
First country to win the world cup Football – Uruguay (1930)
First Governor General of Pakistan – Muhammad Ali Jinnah
First Hindu Chief Justice of Pakistan Supreme Court – Justice Rana Bhagwan Das
First man to go into space – Major Yuri Gagarin (USSR)
First man to set foot on the Moon – Nell Armstrong (U.S.A)
UN – Years
2014 – International Year of Family Farming
2013 – International Year of Statistics
2011 – International Year of Chemistry
2010 – International Year of Biodiversity
2009 – International Year of Natural Fibers
2008 – International Year of Languages
Read More : http://weshineacademy.com/tnps...