சிவயோகத்தில் அமர்ந்த யோகி திருமூலர்
சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் நன்னூல்
சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் பிரபந்தங்கள்
சிறிய பெருந்தகையார் திருஞான சம்பந்தர்
சிறுபஞ்சமூலம் ஆசிரியர் காரியாசான்
ஷெர்பா டென்சிங், எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நபர்.
உலகின் ஆழமான புள்ளி மரியானா அகழி
பிக்கோ தீவு போர்ச்சுகலில் அமைந்துள்ளது
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரா
பி.எஸ்.இ.யின் முதல் சுயாதீன பெண் இயக்குனர் ஜெயஸ்ரீ வியாஸ்.
நியூ யார்க் உலகின்; ‘பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது
திரவங்களின் அழுத்தம் அவற்றின் அடர்த்தி பொருத்தது
நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு குளோரின்
சாரணர் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ஜெனீவா
மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி பழப் பூச்சி
Sherpa Tensing, Edmund Hillary is the first person to reach Mount Everest.
The deepest point in the world is Mariana Trench
The Pico Island is located in Portugal
Shripathi Ravindra has been appointed as the Chief Justice of the Rajasthan High Court
Jayshree Vyas is the first independent woman director of BSE.
New York city in the world known as ‘Big Apple’
The pressure of the liquid depends on their density
The gas which helps to keep swimming pool clean is chlorine
The headquarters of the Scout Movement is located in Geneva
The most commonly used insect for genetic testing is the fruit insect
Read More : http://weshineacademy.com/tnps...