சீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலின் ஆசிரியர் - இராமலிங்க அடிகளார்
வழிநூல் என அழைக்கப்படும் நூல் - கம்பராமாயணம்
வில்லிபாரதம் பருவங்கள் - 10
வில்லிபாரதம் விருத்தப் பாடல்கள் - 4350
வில்லிபுத்தூரார் காலம் - 14 ம் நூற்றாண்டு
உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படும் தினம் ஜுன் 23
15 – வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் ஏப்ரல்1, 2020ல் நடைமுறைக்கு வரும்
3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1986
“தி டர்புலண்ட் ஈயர்ஸ்” என்ற புத்தகத்தின் எழுத்தாளர் பிரணாப் முகர்ஜி
1 குதிரை திறன் என்பது 746 வாட்
கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டத்தின் SI அலகு – ஆம்பியர் (A)
கொச்சின் விமான நிலையம் சூரிய சக்தியில் இயங்குகிறது
களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் அலுமினியம் சல்பேட்
World Olympic Day is observed on June 23
The recommendations of 15th Finance Commission will be effect from April 1, 2020
A 3D printer has been introduced in the year 1986
The author of the book The Turbulent Years is Pranab Mukherjee
1 horse power (hp) = 746 watt
The rate of flow of charges in a conductor is Electric Current
The SI unit of electric current is Ampere(A)
Cochin Airport operates on solar energy placed
The common chemical used to purify muddy water to drinking water is Aluminium Sulfate
Read More : http://weshineacademy.com/tnps...