திணை என்ற சொல்லின் பொருள் - ஒழுக்கம்
மாத்திரை என்பது – எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு
தமிழ் அணி இலக்கணம் கூறும் நூல் - தண்டியலங்காரம்
உலக வரலாற்றில் பழைமையான மரமாகக் கருதப்படுவது – பேரீச்சை மரம்
தென் இந்தியாவின் நூழைவு வாயில் - சென்னை
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் - தமிழ்நாடு
நாடுகள் மற்றும் தேசிய விலங்குகள்
ஆப்கானிஸ்தான் - பனிச்சிறுத்தை
அங்கோலா – கருநிற மான்
அர்ஜென்டீனா - ரூபஸ் ஹோர்னெரோ
ஆஸ்திரேலியா – கங்காரு
வங்காள தேசம் - ராயல் வங்காள புலி
பூடான் - தாகின் (பர்ரோர்ஸ்காஸ் டாக்ஸிகோல்லர் - பாலூட்டி)
தீவு - இருப்பிடம்
கிரீன்லாந்து – வட அட்லாண்டிக் (டேனிஷ்)
நியூ கினியா – தென் மேற்கு பசிபிக்
போர்னியோ - மேற்கு மத்திய பசிபிக்
மடகாஸ்கர் - இந்திய பெருங்கடல் (மலகாஸி)
பாபின் - வட அட்லாண்டிக் (கனடியன்)
சுமத்ரா – வட கிழக்கு இந்திய பெருங்கடல்
National Animals of Countries
Afghanistan - Snow Leopard
Angola- Sable Antelope
Argentina- Rufous Hornero
Australia- Kangaroo
Bangladesh- Royal Bengal Tiger
Bhutan - Takin (Burdorcas Taxicolor - mammal)
ISLAND - LOCATION
Greenland - North Atlantic (Danish)
New Guinea - South West Pacific
Borneo - West mid Pacific
Madagascar - Indian Ocean (Malagasay)
Baffin - North Atlantic (Canadian)
Sumatra - North East Indian Ocean
Read More : http://weshineacademy.com/tnps...