இரண்டு முறை சுதந்திரம் பெற்ற நாடு – சைப்ரஸ்
இரண்டு தேசிய கீதங்கள் உள்ள நாடு – ஆஸ்திரேலியா
இரண்டு தேசிய கொடிகள் உள்ள நாடு – ஆப்கானிஸ்தான்
இரு மாநிலங்களுக்கு ஒரே தலைநகரம் - சண்டிகர் (பஞ்சாப், அரியானா)
இரண்டு தலைநகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் - ஜம்மு காஷ்மீர்
ஆஸ்திரேலியா ஏழு பறவைகளின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது
ஆழ்கடலில் முத்துக் குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை - ஹீலியம் - நைட்ரஜன்
மின் காந்த அலைகள் - குறுக்கலைகள்
கார்பன்டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை பால்போல் மாற்றுகிறது
இந்தியாவின் பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகம் குஜராத்தில் அமைந்துள்ளது
தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு – நைட்ரஜன்
கொல்லம் கொண்ட பாண்டியன் - முதலாம் மாறவர்மன் குலேசேகரன்
இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு – 1946
தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு – கி.பி 1565
திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் - இரண்டாம் நந்தி வர்மன்
சித்தாந்த சிரோண்மணி நூலின் ஆசிரியர் - பிரம்ம குப்தர்
The oxygen used to breathe in the deep sea - helium – nitrogen
Electromagnetic waves – intermediates
Carbon dioxide converted lime water into a Milk
India's largest petrochemical complex is located in Gujarat
Fire-resistant gas – nitrogen
Kollam Konda Pandya – Maravarman Kulasekara – I
Indian Constituent Assembly on 1946
The Battle of Talaikotta took place in A.D 1565
Thirumangai Alwar was the contemporary of the pallava ruler of Nandivarman II
The book of Siddhanta Shironmani was written by Brahma Gupta
Read More : http://weshineacademy.com/tnps...