சிறப்புப் பெயர்கள்
வ.உ. சிதம்பரனார் - வ.உ.சி., செக்கிழுத்த செம்மல், தென்னாட்டு திலகர், கப்பல் ஓட்டிய தமிழன்
ம.பொ. சிவஞானம் - சிலம்புச் செல்வர்
ஈ.வெ.கி. சம்பத் - அரசியலின் சொல்லின் செல்வர்
இரா.பி. சேதுப்பிள்ளை - இலக்கியத்தின் சொல்லின் செல்வர்
அழ. வள்ளியப்பா - குழந்தை கவிஞர்
தேசிக விநாயகம் பிள்ளை - கவிமணி
இராமலிங்க பிள்ளை - நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்
சிங்கார வேலனார் - மே தினம் கண்டவர்
இராஜகோபாலச்சாரி - இராஜாஜி, மூதறிஞர்
ஈ.வே. ராமசாமி - தந்தை பெரியார், வைக்கம் வீரர்
இந்தியாவுக்கு வருகை தந்த முதல் சீன பயணி - பா-ஹின்
முதல் பிரத்தியேக இணைய இதழ் - பாரத் சமசார்
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லிம் தலைவர் - பத்ருதீன் தயாய்ப்ஜி
மருத்துவம் (முதல் பட்டதாரி) – சூயோஜோ கூமர்
இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்
இந்தியாவின் முதல் திறந்த பல்கலைக்கழகம் - ஆந்திர பிரதேச திறந்த பல்கலைக்கழகம்
இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தை – இந்திரா (குழந்தை ஹர்ஷா)
இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் – கொல்கத்தா (1727)
சர்வதேச நீதிமன்றம் (முதல் நீதிபதி) – டாக்டர். நாகேந்திர சிங்
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட். ஜவஹர்லால் நேரு
First Chinese pilgrim to visit India – Fa-hien
First exclusive Internet Magazine – Bharat Samachar
First Muslim President of Indian national Congress – Badruddin Taiyabji
First graduate in Medicine – Soorjo Coomar
India’s first university – Nalanda university
India’s first Open University – Andhra Pradesh Open University
First test tube baby of India – Indira (baby harsha)
India’s first post office opened by – Kolkatta (1727)
First judge in International Court of Justice – Dr. Nagendra Singh
The first Prime Minister of free India – Pt. Jawaharlal Nehru
Read More : http://weshineacademy.com/tnps...