பாரதி தாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்
சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெற்றவர் ரா.பி.சேதுப்பிள்ளை
சாகித்திய அகாடமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் - தமிழின்பம்
தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல் குலோந்துங்கன் பிள்ளைத் தமிழ்
வில்வம் தாவரத்தின் இரு சொற் பெயர் ஏகில் மார்மிலாஸ்
தொடு உணர்வு மிகுந்த இலைகள் கொண்ட சிறு செடி, இதன் தாவர பெயர்
மைமோசா பூடிகா
மனித உடலின் மிக நீளமான எலும்பு தொடை எலும்பு
பிளேக் நோயின் முக்கிய கடத்தி - ஃபிளி
இரத்த மேட்ரிக்ஸ் எனப்படுவது பிளாஸ்மா
மரபின தகவல்களை DNA விலிருந்து RNA விற்கு மாற்றும் செயல் ட்ரான்ஸ்கிரிப்ஷன்
ஜி.எஸ்.டி (GST) நாள் ஜீலை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு 1757
ஏம்.எஸ்-டாஸ் என்பது ஒரு செயல்பாட்டு மென்பொருள்
அமில மழை உருவாக காரணம் - காற்று மாசுபடுதல்
Binomial of “Vilvam” is Aegle marmelos
The vernacular name of the small herb with leaves sensitive to touch is Mimosa pudica
The Longest bone in the human body is Femur
The important vector for Plague disease is Flea
The matrix of blood is known as Plasma
The process of transfer of genetic information from DNA to RNA is Transcription
GST day is celebrated on 1st July
The battle of Plassey took place in the year 1757
MS¬DOS is the name of an operating system
Acid rain is caused by Air pollution
Read More : http://weshineacademy.com/tnps...