இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாசவள்ளலார்
குருசு என்பதன் பொருள் - சிலுவை
வா என்ற சொல்லின் பெயரெச்சம் - வந்த
சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் - அனுமன்
‘கொண்மூ’ பொருள் - மேகம்
‘ஜீவனாம்சம்’ என்ற நூலை எழுதியவர் - சி.சு.செல்லப்பா
பழங்குடியினர் - பிரதேசம்
மசாய் - கென்யா
சாமி - சைபீரியா
கலிங்கா - பிலிப்பைன்ஸ்
புதர் மனிதர்கள் - அங்கோலா
1884 ஆண்டு சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது
சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர் - பக்ரா – நங்கல் அணை
பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளின் பொதுவான தேசிய பழம் - மாம்பழம்
உலகின் முதல் பத்திரத்தை அறிமுகப்படுத்திய வங்கி - உலக வங்கி
இளஞ்சிவப்பு பந்து புழுவால் பாதிக்கப்படும் பயிர் - பருத்தி
Tribe - Region
Masai - Kenya
Saami - Siberia
Kalinga - Philippines
Bush men - Angola
In 1884 Madras Mahajana Sabha was started
Name the dam constructed across the River Sutlj - Bakra Nangal dam
The national fruit which is common for Phillipines, Pakistan and India is Mango
World’s first Block chain Bond was launched by World Bank
The crop which gets affected by pink ball worm is Cotton
Read More : http://weshineacademy.com/tnps...