குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம் – காஷ்மீர்
புகையிலை உற்பத்தியில் முதலிடம் பெறும் மாநிலம் - ஆந்திரா
இந்தியாவில் காப்பி பயிரிடுதல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட மாநிலம் - கர்நாடகா
தமிழ்நாட்டின் முதன்மையான உணவு பொருள் - நெல்
தமிழ்நாட்டின் முதன்மையான பணப்பயிர் - கரும்பு
தமிழ்நாட்டின் இரண்டாவது பணப்பயிர் - புகையிலை
தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது – சணல்
சித்திரைப் பட்டம் என்ற பருவத்தின் மறுபெயர் - கரீப்
தமிழகத்தில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் - ஆடுதுறை
இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் - மைசூர்
ரும்டெக் துறவிமடம் - சிக்கிம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் - சென்னை
தமிழ்நாட்டின் கோயில் நகரம் - மதுரை
தமிழ்நாட்டின் முதல் இரயில்வே நிலையம் - ராயப்புரம்
தமிழ்நாட்டின் முதல் கவர்னர் - அர்கிபால்ட் எட்வர்ட் நியே
சோழ பேரரசை தோற்றுவித்தவர் - விஜயாலய சோழன்(ஆரம்பித்தவர்)
டோடா பழங் குடிமக்கள் நீலக்கிரியில் காணப்படுகின்றனர்
கில்லியூர் நீர்வீழச்சி – சேர்வராயன் மலைத் தொடர்
உலகில் சிறிய நாடு – வாடிகன் நகரம்
Central Institute of Indian Languages is located at Mysore
Rumtek Monastery - Sikkim
Veterinary University in Tamil Nadu - Chennai
Temple city of Tamil Nadu - Madurai
The first railway station was built in Tamil Nadu at Royapuram
The first Governor of Tamil Nadu – Archibald Edward Nye
Chola Empire - Vijayalaya Chola(founder)
Toda tribes found in Nilgiri
Kiliyur waterfall – Shervaroyan hill range
The world smallest country is Vatican City
Read More : http://weshineacademy.com/tnps...