ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதலிடத்திலும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 2வது இடத்திலும் உள்ளது. சென்னை ஐஐடி 103வது இடத்திலும், மும்பை ஐஐடி 44வது இடத்திலும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(பெங்களுரு) 29வது இடத்திலும் உள்ளது. பனராஸ் பல்கலைக்கழகம் 194வது இடத்தை பிடித்து முதன்முறையாக இந்த தரவரிசையில் நுழைந்துள்ளது
சவுதி அரேபியாவில் கார், பைக், கட்டுமானம் உள்ளிட்ட 12 துறைகளில் வெளிநாட்டினர் பணிப்புரிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது