சீறாப்புரணம் எழுதிய ஆசிரியர் உமறுப்புலவர்
இலக்கியம் இதழாசிரியர் சுரதா
எண்பெருந்தொகை எட்டுத்தொகை
கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை 150
“சிறுகதை மன்னன்” என்று முதன் முதலில் சிறப்புப்பெற்ற தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்
மோடெரா கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள இடம் அகமதாபாத்
உலகின் முதலாவது கரிம மாநிலம் சிக்கிம்
கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்;
பக்கே புலிகள் காப்பகம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது
மலை மகாதேஸ்வர வனவிலங்கு சரணாலயம் கர்நாடகாவில் அமைந்துள்ளது
2022 ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் நடைபெறும்
இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர் - பிமல் ஜூல்கா
உலகிலேயே அதிகமாக பேசப்படும் மொழி சீனம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும்
1958 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
Motera Cricket stadium is located at Ahmedabad
The first Organic state in the world is Sikkim
Greta Thunberg belongs to Sweden
Pakke tiger reserve is found at Arunachal Pradesh
Malai Mahadeshwara Wildlife sanctuary is located at Karnataka
The 2022 Commonwealth game will take place at England
Chief Information commissioner of india - Bimal julka
The census is taken one in 10 years
The most spoken language in the World is Chinese
In 1958, Panchayat Raj system was introduced in Tamil Nadu
Read More : http://weshineacademy.com/tnps...