இந்தியாவின் முக்கிய புராதான சின்னங்கள்
சின்னங்கள் - இடம் - கட்டியவர்கள்
தாய்டின்கா ஜோன்பரா - அஜ்மீர் (ராஜஸ்தான்) - குத்புதீன் ஐபக்
எலிபெண்டா குகை - மும்பை (மஹாராஷ்டிரா) - இராஷ்டிர கூடர்கள்
பதேப்பூர்சிக்ரி - ஆக்ரா (உத்திரப் பிரதேசம்) - அக்பர்
பெரோஷா கோட்லா - டெல்லி - பெரோஷா துகளக்
ஹோல்ஹார் - பாட்னா (பீஹார்) - பிரிட்டிஷ் அரசு
பாவு விவாஹ் என்ற புத்தகத்தை எழுதியவர் - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற புத்தகத்தை கார்ல் மார்க்ஸோடு சேர்ந்து எழுதியவர் - கிரைட்ரிச் எங்ளஸ்
பாடலி புத்திர நிர்வாகத்தின் விளக்கம் உள்ள புத்தகம் - இண்டிகா
ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் ஆசிய பெண்மனி – ஆர்த்தி சாஹா
லென்சுகள் மற்றும் முப்பட்டகம் தயாரிக்கப் பயன்படும் கண்ணாடி – பிளிண்ட் கண்ணாடி
அட்லாண்டிக் பெருங்கடலை எல்லையாக கொண்ட ஐரோப்பிய நாடு – போர்ச்சுகல்
‘Butterfly Stroke’ எனும் வார்த்தை பயன்படுத்தப்படும் விளையாட்டு - நீச்சல்
‘Alice in Wonderland’ எனும் பிரபல தொலைக்காட்சி நாடகம் - லூவிஸ் கரோல்
‘A Passage to India’ என்ற புத்தகத்தை எழுதியவர் - E.M. பாஸ்டர்
The book Babu vivah is written by Ishwar Chandra Vidyasagar
Friedrich Engels wrote “The Communist Manifesto” along with Karl Marx.
The description of the administration of Pataliputra is available in Indica book.
Arati Saha was the first Asian lady swimmer to have crossed the English Channel
The glass is used in making lenses and prisms – Flint glass
Portugal European country borders Atlantic Ocean.
The term ‘Butterfly Stroke’ is associated with Swimming.
Alice in Wonderland’ the famous TV serial, is based on a book written by Lewis Caroll
The book ‘A Passage to India’ written by E.M. Foster
Read More : http://weshineacademy.com/tnps...