பதிற்றுப்பத்து நூலை வெளியிட்டவர் - உ. வே. சாமிநாதையர்
இருவகை நாடகம் - இன்பியல் இ துன்பியல்
டிசம்பர் 22 கணித தினமாக கொண்டாடப்படுகிறது
தேவாரம் என்பது இடைக்காலத்து இசைத்தமிழ் நூல்
முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும்
நெல்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றியவர் கர்னல்கேம்பெல்
டான் சானியா மற்றும் உகாண்டா இடையே சர்வதேச எல்லையில் காணப்படும் ஏரி விக்டோரியா
இந்தியாவின் ‘அலியாபட் எண்ணெய் வயல்’ அமைந்துள்ள இடம் காம்பத்
வளைகுடா
பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 2006
பாரம்பரிய மின்திட்டம் சோனாபானி மினி-ஹைட்ஸ் மின் திட்டம்; அமைந்துள்ள மாநிலம் மேகாலயா
ஆண்டுதோறும் எந்த நகரத்தில் யானை திருவிழா கொண்டாடப்படுகிறது ஜெய்ப்பூர்
மருது பாண்டியர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக “தென்னிந்திய கூட்டமைப்பு” ஏற்பாடு செய்தார்
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது
தென்னிந்திய லிபரல் ஃபவுன்டேஷன் 1916 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
பாரத ரத்னா விருதை ராஜகோபாலச்சாரி முதன் முதலில் பெற்றார்
Nerkattumseval was captured by Col. Campbell
Lake Victoria acts as the international boundary between Tanzania and Uganda
Aliabet oil field of India is located in Gulf of Khambhat
Petroleum and Natural Gas Regulatory Board(PNGRB) Act came into force in the year 2006
Heritage power project Sonapani mini-hydel power project is located in Meghalaya
Elephant Festival is celebrated annually in Jaipur city
Marudhu Pandiar organised "South Indian Confederacy" against the British
The Vedaranyam Salt Satyagraha was led by Rajaji
The South Indian Liberal Foundation was formed in the year 1916
Rajagopalachari was the first recipient of Bharat Ratna Award
Read More : http://weshineacademy.com/tnps...