இஸ்லாமிய தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் - குணங்குடி மஸ்தான்
தமிழகத்தில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவியவர் - சீகன் பால்கு
பனி அகமது மரைக்காயர் பாடிய பாடல் - சின்ன சீறா
மாரிவாயில் என்னும் சிறுகாப்பியத்தை இயற்றியவர் - சோம சுந்தர பாரதியார்
கந்த சஸ்டி கவசத்தை பாடியவர் - தேவராய சுவாமி
முதல் சித்தர் என்றழைக்கப்படுபவர் - திருமூலர்
தாவரங்களின் பொதுவான சுவாசத்தளப் பொருளாவது - கார்போஹைட்ரேடுகள்
பெராக்ஸிசோம் மற்றும் கிளையாஸிசோம், மைக்ரோபாடீஸ் எனப்படும்
நொதித்தலின் போது (எத்தனால்) ஆல்கஹால் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடப்படும்.
சுh இரத்த வகையை கண்டுபிடித்தவர் - லாண்ஸ்டீனர் மற்றும் வியனர்
காஸிரங்கா தேசியப்பூங்கா - அருணாச்சலப்பிரதேசம்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள் - மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான்
இரத்த வெள்ளை அணுக்கள் உருவாக்கம் - லியூக்கோபாயிஸிஸ்
கோலிசின் உருவாக்ககூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள் - கோல் பிளாஸ்மிட்கள்
சர்காஸம் பாசி மனிதர்களால் உணவாக பயன்படுத்தப்படுகிறது
மனித தொடை எலும்பின் நீளம் 45 செ.மீ ஆகும்
Carbohydrates is a common respiratory substrate in plants
Peroxisome and glyoxisome are micro bodies
Fermentation results in the production of ethanol and carbon dioxide
Landsteiner and Wiener discovered Rh blood group
Kaziranga National Park - Arunachal Pradesh
Disease causing fungi in man - Microsporum, Epidermophyton
The process of production of white blood cells - Leucopoiesis
Plasmids that carry genes coding for colicins Col plasmid
Sargassum algae is used as food by human beings
The thigh bone Length of the human being is 45 cm
Read More : http://weshineacademy.com/tnps...