இயல்பாய் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல்
கா என்னும் சொல்லின் பொருள் - சோலை
சிந்தை என்னும்; பொருள் - எண்ணம்
உகுதல் என்னும்; பொருள் - சொரிதல்
இயற்சொல் இரு வகைப்படும்
தேசிய சிறுதொழில்கள் கழகம் (NSIC) உருவாக்கப்பட்ட வருடம் 1955
காலங்களின் விதி என அழைக்கப்படும் விதி கெப்லரின் மூன்றாம் விதி
பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம் ஆன்ட்வெர்ஃப்
அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரம் - இட்டாநகர்
ஹரியானாவின் மாநில மலர் - தாமரை
யானை நீர்வீழ்ச்சி உள்ள மாநிலம் - மேகாலயா
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “ஒருமைப்பாடு” என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட
ஆண்டு 1976
தெலுங்கு மற்றும் உருது ஆகியவை ஆந்திராவில் பேசப்படும் முக்கிய மொழிகள்
மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாநிலம் - ராஜஸ்தான்
இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் ஜவஹர்லால் நேரு துறைமுகம்
National Small Industries Corporation (NSIC) was established in 1955
Kepler’s Third Law is called as the law of periods
A Major diamond mining centre in Belgium is Antwerp
Itanagar is the capital of Arunachal Pradesh
Lotus is the state flower of Haryana
The Elephant Falls located in Meghalaya
The word ‘integrity’ was added in the preamble of the constitution of India in 1976
Telugu and Urdu are the major languages spoken in Andhra Pradesh
Rajasthan state has the largest area
The biggest container port in india Jawaharlal Nehru Port
Read More : http://weshineacademy.com/tnps...