இந்தியாவின் முதன் பெண் ஜனாதிபதி - திருமதி. பிரதிபா தேவி சிங் பாட்டில்
நவம்பர் 20, 2016 இல் சீனாவில் நடைபெற்ற முதன்மை வரிசை பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர் - பி.வி. சிந்து
பகிஷ்கிருத்திகாராணி சபாவை அமைத்தவர்- டாக்டர். அம்பேத்கர்
தமிழ்நாட்டில் முதல் தமிழ் அச்சகம் எங்கு தொடங்கப்பட்டது - தரங்கம்பாடி
தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர் யார் - மாநில முதல்வர்கள்
‘நியூ இந்தியா’ என்ற செய்தித்தாளை நடத்தியவர் - அன்னிபெசன்ட்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்தில் யார் தலைமையில் ஆட்சி அமைந்தது - கிளமண்ட் அட்லி
1963-ல் கே.காமராஜ் ‘கே. காமராஜ் திட்டம் 180’க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
மைய ஆட்சிப் பகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை – 13
ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகும் நதி - லூனி
உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும் நாள் - 8வது செப்டம்பர்
மொழி அடிப்படையில் இந்தியா எப்பொழுது 1956ல் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது
சோதனைக்குழாய் குழந்தைகள் உருவாவதற்கு விந்துக்கள் சேமிக்கப்படுவது - திரவ நைட்ரஜன்
இரத்தம் உறைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் பிளாஸ்மா புரதம் - பைப்ரினோஜன்
உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் அமையப் பெற்ற நாடு - தென் கொரியா
2016 ன் வங்கிகளின் மோசடி பட்டியலில் இடம் பெறாத வங்கி எது - கனரா வங்கி
After the Second World War who came to power in England - Clement Atlee
K. Kamaraj tendered regisnation of chief ministership in 1963 due to- K. Kamaraj Plan
Number of elected members to Lok Sabha from union territories is – 13
The river that originate from the Aravalli ranges is- Luni
World Literacy Day is celebrated - 8th September
1956 was India divided into many states on linguistic basis
Sperms collected and stored for invitro fertilization in- Liquid Nitrogen
The plasma protein which helps in blood clotting is – Fibrinogen
South Korea found the world’s first floating solar power station
Canara Bank is not listed in Bank fraud list is 2016
Read More : http://weshineacademy.com/tnps...