மணிமேகலையில் உள்ள காதைகள் 30 காதைகள்
மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் சோறிட்டவர் - ஆதிரை
மணிமேகலைக்கு உதவிய பௌத்தமதத் துறவி – அறவணஅடிகள்
தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்
திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்
புபனேஷ்வர் இடங்கள் இந்தியாவின் கதீட்ரல் நகரம் என்று அழைக்கப்படுகிறது
குவாலியரில் உள்ள ‘பாக்’ குகை ஓவியம் பிரபலமானது
சண்டிகரில் பிரபலமான ராக் கார்டன் அமைந்துள்ளது
உலக புகழ் பெற்ற ‘கஜுராஹோ’ சிற்பங்கள் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் லாஸ் பேனோஸ்யில் (பிலிப்பைன்ஸ); உள்ளது
புகழ்பெற்ற தில்வாரா கோயில்கள் ராஜஸ்தானிலுள்ள மௌண்ட் அபுவில் அமைந்துள்ளது
காவேரி டெல்டா பகுதி “தெற்கு இந்தியாவின் தோட்டம்” என்றும் குறிப்பிடப்படுகிறது
உதய்பூரில் பிகோலா ஏரி அமைந்துள்ளது
40 ஆண்டுகள் “ஈமு” பறவைகள் வாழுகின்றன
ஒபோஸ்சம் மிருகம் மிகக் குறைவான் கர்ப்ப காலம் கொண்டது (12 நாட்கள்)
ஒட்டகத்தின் நாக்கின் நிறம் ஊதா நாக்கின் நீளம் 18-20 அங்குலம்மாகும்
'Bagh', a village in Gwalior is famous for Cave Painting
Bhubaneswar is said to be the cathedral city of India
The famous Rock Garden is located in Chandigarh
The world famous 'Khajuraho' sculptures are located in Madhya Pradesh
The International Rice Research Institute is located in Los Baños (Philippines)
The famous Dilwara Temples are situated in Mount Abu, Rajasthan's
Cauvery Delta region is also referred as the " Garden of southern India "
Pichola lake is located in Udaipur
40 Years years “Emu” birds can lives
Purple color is a giraffe's tongue 18-20 inches
Opossum animal has the shortest gestation period (12 days)
Read More : http://weshineacademy.com/tnps...