அன்னி பெசென்ட் - (1846 – 1933)
இந்தியாவில் பிரம்மஞான சபையை தோற்றுவித்தவர்
தன்னாச்சி கழகத்தை ஆரம்பித்தவர்
மத்திய இந்து பள்ளி மற்றும் கல்லூரியை பனாரசில் அமைத்தவர்
1917ல் கொல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராய் இருந்தார்
முக்கிய செய்திதாள்கள் - புதிய இந்தியா, காமன்வில்
இவரின் தயாரிப்பான தாமரை பாடல் என்பது கீதையின் ஆங்கில படைப்பு
பாரம்பரிய தளங்கள் - இருப்பிடம்
அஜந்தா குகைகள் - மகாராஷ்டிரா
ஆக்ரா கோட்டை – உத்திரப் பிரதேசம்
எல்லோரா குகைகள் - மகாராஷ்டிரா
எலிஃபண்டா குகைகள் - மகாராஷ்டிரா
குதுப் மினார் - தில்லி
கியோலடோ தேசிய பூங்கா – பரத்பூர், இராஜஸ்தான்
உலக பாரம்பரிய தளங்களை அங்கீகரிப்பது – யுனெஸ்கோ
ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தில் ஜப்பான் உறுப்பினராக இருந்தது – 1956
ஆசிய கண்டத்தில் ஐ.நா. சபையில் நிரந்தரமான உறுப்பினர் - சீனா
1962ம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்று ஐ.நாவில் நல்லெண்ண தூதராக பணியாற்றியவர் - சோபியா லோரன்(நடிகை - இத்தாலி)
1945ம் ஆண்டு ஐ.நா சபை 51 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டது
Heritage Sites - Location
Ajanta caves - Maharashtra
Agra Fort - Uttar Pradesh
Ellora caves - Maharashtra
Elephanta Caves - Maharashtra
Qutb Minar - Delhi
Keoladeo National Park - Bharatpur, Rajasthan
Recognises World Heritage Sites - UNESCO
United Nations gave membership to Japan- In 1956
UN Security Council’s permanent member from Asian Continent – China
Italian actress and 1962 Oscar winner served as UN Goodwill Ambassador - Sophia Loren
51 members United Nations started journey in 1945
Read More : http://weshineacademy.com/tnps...