பல்லவர்களின் ஆட்சிக் காலம் - பக்திக் காலம்
திருமுறைகளைத் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
முதல் ஏழு திருமுறைகள் - தேவாரம்
திருவாசகத்தின் முதல் பகுதி – சிவபுராணம்
திருவாசகத்தின் ஏழாம் பகுதி – திருவெண்பாவை
திருவெம்பாவை – 20 பாட்டுக்கள் கொண்டது
திருவாசகத்தின் இறுதிப்பகுதி – அச்சோ பதிகம்
திருவாசகமும் திருக்கோவையாரும் - எட்டாம் திருமுறைகள்
சலால் திட்டம் - செனாப் நதி
இந்தியாவில், மாவ்சின்ராம்(மேகலாயா) பகுதியில் அதிகமான மழைப் பொழிவு ஏற்படுகிறது
ராட்க்ளிஃப் கோடு - இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் உள்ள எல்லை
இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் மிக அதிக மாவட்டங்கள்(75) உள்ளது
இந்தியாவில் பழைமையான பாறைகள் - தார்வார் பகுதி, கர்நாடகம்
இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையம் மிகவும் தனித்தன்மையாகக் கட்டப்பட்டது
இந்தியாவில் மிகப் பெரிய வனப்பகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது
தட்டேகாட் பறவைகள் சரணாலயம் - கேரளா
இந்ராவதி நதி, கோதாவரி நதியின் துணை நதியாகும்
நங்க பர்பாட் சிகரம் - ஜம்மு மற்றும் காஷ்மீர்
Salal project – Chenab River
The India's higest annual rainfall is reported at Mawsynram, Meghalaya
The Radcliffe line is boundary between India and Pakistan
Uttar Pradesh state in India has the largest number of district
The oldest rocks in India - Dharwar region, Karnataka
Kalpakkam atomic power station in India is built completely indigenously
The state having largest area of forest cover in India is Madhya Pradesh
Thattekad Bird Sanctuary - Kerala
Indravati is tributary of Godavari river
Nanga Parbat peak - Jammu and Kashmir
Read More : http://weshineacademy.com/tnps...