கிளர் - புகழ்
கண்ணோட்டம் - இரக்கம்
மதுரம் - இனிமை
வனப்பு - அழகு
வாட்டான் - வருத்தான்
காசிரங்கா தேசியப்பூங்கா அமைந்துள்ள இடம் - அஸ்ஸாம்
நீதிக் கட்சி வெளியிட்ட தமிழ் பத்திரிக்கையின் பெயர் திராவிடன்
அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர் சர் சையது அகமதுகான்
ஆங்கிலேயே அறிவியல் அறிஞர் ஜே.ஜே.தாம்சன் எலக்ட்ரான் மற்றும் ஐசோடோப்புகளை கண்டுபிடித்தார்
சக்கரவர்த்தி திருமகள் என்ற நூலை எழுதியவர் C. இராஜகோபாலச்சாரியார்
ஃபோர்ட்நைட் என்பது இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்கள்
தேசிய தாவர உயிர்நுட்பவியல் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு 1985
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1976
“கே -12 கல்வி மாற்றக் கட்டமைப்பு” முயற்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது
உலக சுங்க அமைப்பின் தலைமையகம் பிரஸ்ஸலஸ், பெல்ஜியத்தில் அமைந்துள்ளது
Kaziranga National Park is located in Assam
Justice Party Published Tamil Newspaper called Dravidan
The Aligarh movement was started by Sir Syed Ahmed khan
J.J. Thomson, a British Scientist is credited with the discovery of electrons and isotopes
The Book “Chakravarthi Thirumagal” was written by C.RajaGopalachari
A fortnight is two weeks or 14 days
The National Research Center on Plant Biotechnology and Research was established in 1985
Abolition of bonded Labour Act was passed in 1976
“K-12 Education Transformation Framework” initiative was launched by Microsoft
The headquarters of World customs Orgainzation located in Brussels, Belgium
Read More : http://weshineacademy.com/tnps...