"டாண்டியா" நடனம் குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்றது
தேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம் - புதுடெல்லி
இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது-
இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம் - கேரளா
இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது - பருத்தி தொழில்
2016 மனித வள மேம்பாட்டு குறியீடு தர வரிசையில் 188 நாடுகளில் இந்தியா 131 வது இடத்திலுள்ளது
சென்னை மெடரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்காக தேர்வு செய்யப்பட்ட பாதையின் தூரம் - 107.5 கிமீ
அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர் - சர் சையது அகமதுகான்
மூங்கில் மற்றும் லயனாஸ் மரங்கள் குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகளில் காணப்படுகிறது
லெகூம் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்ளும் பாக்டீரியா- ரைசோயியம்
பாகிஸ்தான் நாட்டுடனான தனது உறவை சீனா ‘இரும்பு சகோதரர்கள்’ என வர்ணிக்கிறது
பொது உமிழ்ப்பான் ஆற்றல் மின்னழுத்தப் பெருக்கத்தின் மதிப்பு – அதிகம்
டெப்லான் - டெட்ராபுளோரோ எத்திலீன்
ப்ளெக்ஸி கிளாஸ் - மெத்தில் மெத்தாக்ரலேட்
பியூனா-8 - ஸ்டைரீன், 1,3-பியூட்டாடையீன்
India’s Human Development Index (HDI) stands 131 Rank out of 188 countries in 2016
The distance to be covered by second phase of Chennai Metro Rail project will be- 107.5 km
The Aligarh movement was started by - Sir Syed Ahmedkhan
Bamboo and Lianas trees are found in Tropical evergreen forests type of forest
The bacterium which shows symbiotic relationship with root nodules of legume plants is- Rhizobium
With which country, dose China describe it’s ties, as ‘iron brothers’ - Pakistan
In common emitter circuit, the value voltage gain is- maximum
Teflon - Tetrafluoro ethylene
Plexi glass - methyl methacrylate
Buna-s - Styrene, 1, 3-butadiene
Read More : http://weshineacademy.com/tnps...