மானாவாரி -மழைபெய்தால் மட்டுமேபயிர் விளையும் நிலம்
எண் இரண்டுவகைப்படும்
அளபெடை2 வகைப்படும்
மத்தவிலாசம் என்ற நூலைஎழுதியவர் - மகோந்திரவர்மபல்லவன்
மத்தவிலாசம் எழுதப்பட்டகாலம் - கி.பி.7
ஆந்தைஒரேமுறையில் தனதுதலையை270 டிகிரிக்குசுழற்றமுடியும்
இந்தியஅரசியலமைப்பில் 11 அடிப்படைகடமைகள் உள்ளன
1959 ஆம் ஆண்டு இந்தியபஞ்சாயத்து ராஜ்முறைஅறிமுகப்படுத்தப்பட்டது
ஏஞ்சல் ஃபால்ஸ்உலகிலேயேமிகஉயர்ந்தநீர்வீழ்ச்சியாகும்
காங்கிரஸ் நூலகம் உலகிலேயேமிகப் பெரிய நூலகமாகும்
உலகின் மிகஉயர்ந்தபாலம் Millau Viaduct
ஜம்முமற்றும் காஷ்மீரில் சோபோர் நகரம் ஆப்பிள்டவுன் என்றுஅழைக்கப்படுகிறது
நாகாலாந்துமாநிலத்தின் அதிகாரப்பூர்வமொழி - ஆங்கிலம்
நாகாலாந்தின் மாநிலமரம் - அன்னஸ் நெப்டாலென்ஸ்
கோஹிமாநாகலாந்தின் தலைநகரம் ஆகும்
Owl is the only bird that can rotate its head to 270 degrees
Eleven Fundamental Duties are in the Indian Constitution
1959 was the Panchayati Raj System introduced in India
Angel Falls is the highest waterfall in the world
The Library of Congress is Largest library in the world
Highest Bridge in the world Millau Viaduct
Sopore town in Jammu and Kashmir is also known as Apple Town
English is an official language of Nagaland state
Alnusnepalensis is the Nagaland state Tree
Kohima is the capital of Nagaland
Read More : http://weshineacademy.com/tnps...