நூல்களின் சிறப்பு பெயர்கள்
குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
உழத்திப் பாட்டு – பள்ளு
இசைப்பாட்டு – பரிபாடல், கலித்தொகை
தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
தமிழர் வேதம் - திருமந்திரம்
தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
பத்ம பூஷன் விருதுகள் (2017)
விஸ்வ மோகன் பட் (இசை) – ராஜஸ்தான்
தேவி பிரசாத் திவிவேதி (இலக்கியம் மற்றும் கல்வி) – உத்திரப் பிரதேசம்
தெகம்டன் உத்வாடியா (மருத்துவம்) – மகாராஷ்டிரா
ரத்ன சுந்தர் மகாராஜா(ஆன்மிகம்) – குஜராத்
சுவாமி நிரஞ்சன நந்த சரஸ்வதி (யோகா) – பீகார்
H.R.H. இளவரசி சக்ரி சிரிந்தோர்ன் (இலக்கியம் மற்றும் கல்வி) – தாய்லாந்து
சோ. ராமசாமி(ஊடகவியல்) – தமிழ்நாடு
அனுராதா சாவ்னி – விலங்கு உரிமைகள்
காலீமெரே பறவைகள் சரணாலயம் - தமிழ் நாடு(நாகப்பட்டினம்)
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மையின் தலைமையகம் - இத்தாலி
சுல்தான்பூர் தேசிய பூங்கா – பறவைகள் சரணாலயம்
இந்தியாவின் முதல் மரபணுமாற்ற பயிர் - BT பருத்தி(பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்)
முத்துகளின் தாய் - நாக்ரே
Padma Bhushan Awards – 2017
Vishwa Mohan Bhatt(Art-Music) – Rajasthan
Devi Prasad Dwivedi (Literature & Education) - Uttar Pradesh
Tehemton Udwadia(Medicine) - Maharashtra
Ratna Sundar Maharaj(Others-Spiritualism) - Gujarat
Swami Niranjana Nanda Saraswati(Others-Yoga) - Bihar
H.R.H. Princess Maha Chakri Sirindhorn (Literature & Education) - Thailand
Cho Ramaswamy (Journalism) - Tamil Nadu
Anuradha Sawhney - Animal rights
Calimere Bird sanctuary is in Tamil Nadu
Bioversity International – Italy (Headquarters)
Sultanpur National Park - bird sanctuary
First Transgenic Crop(India) - BT Cotton (Bacillus thuringiensis)
Mother of pearl - Nacre
Read More : http://weshineacademy.com/tnps...