இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் - புகழேந்திப் புலவர்
இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
இரட்சணிய குறள் எழுதியவர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இரட்டைப் புலவர்கள் பாடிய உலா – ஏகாம்பரநாதர் உலா
கண்டங்களில் பெரியது – ஆசியா கண்டம்
கடல்களில் பெரியது – பசுபிக் பெருங்கடல்
தீவுகளில் பெரியது – ஆஸ்திரேலியா தீவு
சிகரங்களில் பெரியது – எவரெஸ்ட் சிகரம்
மலைகளில் பெரியது - இமயமலை
ஆறுகளில் பெரியது – அமேசான் ஆறு
ஏரிகளில் பெரியது – காஸ்பியன் ஏரி
பாலைவனங்களில் பெரியது – சஹாரா பாலைவனம்
பாறைகள் பற்றிய படிப்பு – பெட்ராலஜி
வெள்ளை யானைகளின் நிலம் - தாய்லாந்து
மலைகளின் நிலம் - மியான்மர்
மணலின் வேதியியல் பெயர் - சிலிகான்-டை-ஆக்ஸைடு
அரபிக் கடலின் ராணி – கொச்சின்
எரிமலை இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது – கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்
Largest of the continents - Asian continent
Largest of the oceans - Pacific Ocean
Largest of the islands - Australia Island
Bigger in peaks - Mount Everest
Largest in the mountains - Himalayas
Largest of the rivers - Amazon River
Largest of lakes - Caspian lake
Largest of the deserts - Sahara Desert
Study on rocks - Petrology
White Elephants Land - Thailand
Land of the mountains – Myanmar
Chemical name of the sand - Silicon-tie-oxide
Queen of the Arabian Sea - Cochin
Continent without volcano- Australia
The mangrove forests are found in the coastal and delta areas
Read More : http://weshineacademy.com/tnps...