உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
உரையாசிரியர்கள் காலம் - கி.பி. 13ம் நூற்றாண்டு
உரையாசிரியர்கள் நூலாசிரியர் - மு.வை. அரவிந்தன்
உரை வீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
உலக மொழிகள் நூலை எழுதியர் - ச.அகத்தியலிங்கம்
மண்குடிசை (நாவல்) – மு.வரதராசன்
சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் - பதிற்றுப்பத்து
உலகில் மிக உயரமான அணை – போல்டர் அணை
உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு - இந்தோனேசியா
உலகில் ஆறுகளே இல்லாத நாடு – சவுதி அரேபியா
கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு – நெதர்லாந்து
உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் - பைபிள்
உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி – மாண்டரின் (சீனா)
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு - இந்தியா
உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு – சீனா
உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி – டிடிக்காகா
உலகில் எரிமலை இல்லாத கண்டம் - அவுஸ்ரேலியா
ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு – பிலிப்பைன்ஸ்
உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை – நேச்சர்
உலகிலேயே மிகப்பெரிய பூ - ரவல்சியா ஆர்ணல்டி
World's tallest dam - Boulder Dam
Largest Islamic country (world) - Indonesia
Saudi Arabia - without rivers in the world
Netherlands - below sea level
World's most printed book - Bible
Most spoken language (world) - Mandarin (China)
India - largest democratic country in the world
China - oldest Communist country in the world
World's tallest lake - Titikitaka
Volcanic continent in the world - Australia
Christian country in Asia - Philippines
Nature - world's most famous scientific Magazine
Ravalsia Arnold largest flower in the world
Read More : http://weshineacademy.com/tnps...