சரவணபெலகுலா அமைந்துள்ள மாநிலம்-கர்நாடகா
விவேகானந்தர் பாறை அமைந்துள்ள இடம்- கன்னியாகுமரி
அமெரிக்காவில் புகழ்பெற்ற உயர்ந்த சிலை- சுதந்திர தேவி சிலை
ஈஃபிள் கோபுரம் எங்கு உள்ளது- பாரிஸ்
ஹரப்பா நாகரீகம் கண்டறியப்பட்ட ஆண்டு-1921
B12 வைட்டமின் அசைவ உணவில் மட்டும் கிடைக்க கூடியது
செட்ரால் என்ற வேதிப் பொருள் மலேரியா கொசுக்களை கவரும் தன்மையுடையது
தைராய்டு சுரப்பியில் ஏற்படும் அயோடின் குறைவால் உடலில் காய்ட்டர் வியாதி ஏற்படுகின்றது
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை P.C. மகலாநோபிஸ்; உருவாக்கப்பட்டது
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஜனவரி 22, 1947 குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது
மக்களவையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பவர் - நிதியமைச்சர்
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன் முதலாக அறிமுகம் செய்த மாநிலம் - ராஜஸ்தான்
இந்திய அரசியலமைப்பில் பகுதி – VIII யூனியன் பிரதேசங்கள் பற்றி கூறுகிறது
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது – அரசியலமைப்பு உரிமை
B12 Vitamin is derived only from animal food
The chemical identified to trap malaria mosquitoes is- Cedrol
Goitere is developed as a result of lack of Iodine in the thyroid gland
The outlines of second five year plan was made by- P.C. Mahalanobis
January 22nd 194 7 date the objectives Resolutions was adopted by the Constituent Assembly
The budget is presented in the House of the people- by the Finance Minister
First to introduce the Panchayat Raj System- Rajasthan
Part – VIII of the Indian Constitution deals with the Union Territory
Right to vote and to be elected in India is a- Constitutional Right
Read More : http://weshineacademy.com/tnps...