முதல் கர்நாடக போர் - அய்ல சல்பேல் உடன்படிக்கை
இரண்டாம் கர்நாடக போர் - பாண்டிச்சேரி உடன்படிக்கை
மூன்றாம் கர்நாடக போர் - பாரிஸ் உடன்படிக்கை
முதலாம் மைசூர் போர் - சென்னை உடன்படிக்கை
இரண்டாம் மைசூர் போர் - மங்களுர் உடன்படிக்கை
மூன்றாம் மைசூர் போர் - ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை
முதலாம் மராட்டிய போர் - சால்பை உடன்படிக்கை
இரண்டாம் மராட்டிய போர் - பசீன் உடன்படிக்கை
மூன்றாம் மராட்டிய போர் - பூனா உடன்படிக்கை
நேபாள போர் - சகாலி உடன்படிக்கை
பக்சார் போர் - அலகாபாத் உடன்படிக்கை
இந்திய நடனங்கள்
பரத நாட்டியம் - தமிழ்நாடு
கதகளி – கேரளா
மணிப்புரி – மணிப்பூர்
குச்சிப்புடி – ஆந்திரப் பிரதேசம்
ஒடிசி – ஒடிசா
சத்ரியா – அசாம்
மாநிலம் மற்றும் தலைநகரம்
ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத்
பீகார் - பாட்னா
குஜராத் - காந்தி நகர்
ஹரியானா – சண்டிகர்
ஜார்கண்ட் - ராஞ்சி
மத்தியப் பிரதேசம் - போபால்
கேரளா – திருவனந்தபுரம்
Dances in India
Bharata Natyam - Tamil Nadu
Kathakali - Kerala
Manipuri - Manipur
Kuchipudi - Andhra Pradesh
Odissi - Odisa,
Sattriya - Assam
States and their Capitals
Andhra Pradesh - Hyderabad
Bihar - Patna
Gujarat – Gandhi Nagar
Haryana - Chandigarh
Jharkhand - Ranchi
Madhya Pradesh - Bhopal
Kerala – Thiruvanantha Puram
Read More : http://weshineacademy.com/tnps...