குமரி மாவட்டத்தின் பழைய பெயர் - நாஞ்சில் நாடு
கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் - ஒடிஷா
வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
கிரவுஞ்சம் என்பது பறவை
கூலம் என்பதன் பொருள் - தானியம்
மலையர் என்று அழைக்கப்பட்டவர்கள் - பாண்டவர்கள்
மடவாள் என்பதன் பொருள் - பெண்கள்
கவி என்பதன் பொருள் - குரங்கு
லிப்ரா என்னும் சொல்லின் பொருள் - புத்தகம்
மேதி என்பதன் பொருள் - எருமை
மைசூர் ராஜ்ஜியம் ராஜா ஓடியரால் நிறுவப்பட்டது
செங்கோட்டை, ஷாஜகானால் கட்டப்பட்டது
பானிபட்டின் நவீன பெயர் - குருக்ஷேத்ரா
நியூ இந்தியா செய்தி தாள் அன்னிப் பெசண்ட் அம்மையாரால் தொடங்கப்பட்டது
ஜெனீவாவில்(சுவிட்சர்லாந்து) உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் உள்ளது
இந்தியாவில் உள்ள அணு சக்தி நிலையங்கள்
தாராப்பூர் - மகாராஷ்டிரா
கூடங்குளம் - தமிழ்நாடு
ராவட்பட்டா – ராஜஸ்தான்
கைகா – கர்நாடகா
கல்பாக்கம் - தமிழ்நாடு
கக்ரபார் - குஜராத்
நரோரா – உத்திரப்பிரதேசம்
Nuclear Power Plants in India
Tarapur - Maharashtra
Kudankulam - Tamil Nadu
Rawatbhata - Rajasthan
Kaiga – Karnataka
Kalpakkam - Tamil Nadu
Kakrapar - Gujarat
Narora - Uttar Pradesh
Mysore kingdoms was founded by Raja Odeyar
The Red Fort was built by Shahjhan
The modern name for Panipat is Kurukshetra
New India newspaper was started by Annie Besant
The head quarters of world trade organization is in Geneva (Switzerland)
Read More : http://weshineacademy.com/tnps...