வீரமா முனிவர்(கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி) இயற்றிய நூல்கள்
தொன்னூல் விளக்கம்
வேதியர் ஒழுக்கம்
ஞானக் கண்ணாடி
வேத ஒழுக்கம்
தேம்பாவணி
திருக்காவலூர்க் கலம்பகம்
அடைக்கல நாயகி வெண்கலிப்பா
அன்னை அழுங்கல் அந்தாதி
கித்தேரியம்மன் அம்மானை
கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமாக இருக்கும்
சுவாசிக்காமல் உயிர்வாழும் உயிரினம் - ஈஸ்ட்
உலகின் மிகப் பெரிய பல்லியின் பெயர் - கொமோடா டிராகன்
மிகச் சிறிய முட்டையிடும் பறவையின் பெயர் - ஹம்மிங் பறவை(வெர்வின் வெயின்)
நின்று கொண்டே தூங்கும் விலங்கு - குதிரை
மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஆக்டோபஸ்
உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் உயிரினம் - ஆமை(300 ஆண்டுகள்)
புறாவின் அறிவியல் பெயர் - கொலம்பியா லிவியா
கொம்பில் கண் உள்ள பிராணி – நத்தை
உலகில் மிகப்பெரிய பறவைக்கூடு - ‘பால்டு ஈகிள்’ எனப்படும் ராட்சத கழுகு இனத்தின் கூடுகள்
தனத உடலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட மீன் இனம் - ஈல்
பறக்கும் போது தூங்கும் பறவை – கழுகு
Africa
Burkina Faso – Land of the Upright Men
Egypt – The Gift of the Nile
Lesotho – The Kingdom in the Sky
Madagascar – The Red Island
Rwanda – Land of a Thousand Hills
South Africa - Rainbow Nation
State - City - River
Uttar Pradesh - Agra -Yamuna
Andhra Pradesh - Rajahmundry - Godavari
Odisha - Cuttack - Mahanadi
Uttarakhand - Badrinath - Alaknanda
Gujarat - Surat -Tapi
Andhra Pradesh -Vijayawada- Krishna
Read More : http://weshineacademy.com/tnps...