“திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூலினை எழுதியவர் நம்பியாண்டார் நம்பி
கிராம ஊழியன் என்ற நூலினை எழுதியவர் ஜானகிராமன்
ஆறுமுக நாவலரை “வசனநடை கைவந்த வல்லாளர்” என பாராட்டியவர் பரிதிமாற்கலைஞர்
“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்” என்று கூறிய நூல் திருவாசகம்.
நெரிக்கட்டு என்ற சிறுகதையின் ஆசிரியர் அரவிந்தன்
கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு – பிரான்ஸ்
ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் போது சுவாசிக்க பயன்படுத்தும் வாயுக்கலவை ஹீலியாக்ஸ் (ஆக்ஸிஜன் - ஹீலியம் வாயுக்கலவை)
இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை அலகாபாத் - ஹால்டியா
இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் அமைந்துள்ள இடம் ஹைதராபாத்
உலகின் மிக ஆழமான ஏரி பைகால் ஏரி
அகமதாபாத் நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
இந்திய கடற்கரையின் நீளம் 7516.6 கி.மீ
கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் மக்னீசியம்
உலகிலேயே மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து
தமிழக கடலோர மாவட்டங்கள் - 13
France was a country called the Queen of the Seas
Heliox (Mixture of Oxygen – Helium) is the gas that is used to breathe when immersed in the deep sea
Allahabad - Haldia is India's longest inland waterway
The tsunami warning center in India is Hyderabad
Paikal Lake is the deepest lake in the world
Ahmadabad is located on the banks of the Sabarmati River
The length of the Indian coast is 7516.6 km
Magnesium is the metal extracted from seawater
Greenland is the largest island in the world
Coastal Districts of Tamil Nadu 13
Read More : http://weshineacademy.com/tnps...