ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள்
ஈ - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
ஊ - இறைச்சி, உணவு, ஊன், தசை
ஏ – அம்பு
ஓ – மதகு,(நீர் தாங்கும் பலகை)
ஓள – பூமி, ஆனந்தம்
கா – காத்தல், சோலை
கூ - பூமி, கூவுதல், உலகம்
துணிகர விருது வகைகள்
பரம்வீர் சக்ரா
மகாவீர் சக்ரா
வீர் சக்ரா
அசோக சக்ரா
கீர்த்தி சக்ரா
சௌர்யா சக்ரா
14வது பிரைவேசி பாரதி திவாஸ் - பெங்களுர்
FM ரேடியோ ஒலிப்பரப்புவதற்கு தடை விதித்த முதல் நாடு – நார்வே
இந்தியாவில் பொது இடங்களில் Wi-Fi இணைப்பு கொண்ட முதல் நகரம் - மும்பை
இந்தியாவில் மிக நீண்ட சுரங்க பாதை – செனானி-நாஷ்ரி சுரங்கபாதை(ஜம்மு ரூ காஷ்மீர்)
நாட்டின் முதல் பசுமை பல்கலைக்கழகம் - மேற்கு வங்காளம்
Types of Gallantry awards
Param Vir Chakra
Mahavir Chakra
Vir Chakra
Ashoka Chakra
Kirti Chakra
Shaurya Chakra
14th Pravasi Bhartiya Divas - Bengaluru
Norway becomes the first country to ban FM radio broadcasting
Mumbai one is the first city in India to have Wi-Fi connectivity in public places
India’s longest tunnel - Chenani-Nashri tunnel (Jammu & Kashmir)
Country’s first Green University - West Bengal
Read More : http://weshineacademy.com/tnps...