இந்தியாவின் நீளமான அணை- ஹிராகுட் அணை
இந்தியாவின் உயரமான அணை-பக்ராநங்கல் அணை
பாம்பன் பாலம் உள்ள இடம்- இராமேஸ்வரம்
குதுப்மினாரின் உயரம்-288
இந்தியா கேட் அமைந்துள்ள இடம்-புது டெல்லி
இந்திய திட்ட நேரத்தை பராமரிக்கும் நிறுவனம் - தேசிய பௌதிய ஆய்வகம்
பாஸ்பரஸ் நீரிணைப்பு எந்த இரு பெருங்கண்டங்களை பிரிக்கிறது - ஐரோப்பா மற்றம் ஆசியா
இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் - ஹபீப்கஞ்
2017-ல் ஐந்தாவது பூப்பன் ஹாசாரிக்கா தேசிய விருது பெறுபவர் - யஷ்ஷி டார்ஜீ தோங்ஷி
பெதிக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மற்றும் A.V. அலெக்சாந்தர் அடங்கிய எந்த தூதுக்குழு 1946-ல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது - கேபினட் தூதுக்குழு
அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும் நிலம் ஜீவிதம்
1760-ம் ஆண்டு நடந்த வந்தவாசி போரில் லாலியை தோற்கடித்தவர் - சர் அயர் கூட
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் -G.U. போப்
தமிழில் பிரசித்தி பெற்ற முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்
The agency in India that is authorized to maintain Indian Standard Time (IST) i- National Physical Laboratory
Phosphorous strait divides the continents of- Europe and Asia
India’s first private railway station is- Habibganj
5th Bhupen Hazarika National Award, 2017 was conferred on- Yeshe Dorjee Thongshi
Which mission was sent to India in 1946 that comprised of Lord Pethick Lawrence, Sir Stafford Cripps and A.V.Alexander - Cabinet Mission
The Chola kings provided lands to the officers and their successors were called as- Jividham
In 1760, Lally was defeated in the battle on Vandavasi by- Sir Eyer Coote
Thiruvasagam was translated into English by- G.U.Pope
First reputed Novel in Tamil - Pratapa Mudaliar Charithiram
Read More : http://weshineacademy.com/tnps...