3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை கொண்ட நூல் - ஐங்குறுநூறு
ஒளவையார் பாடலில் “அவல்” என்பதன் பொருள் - பள்ளம்
எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் - தாராபாரதி
பத்துப்பாட்டு நூல்களுள் மிகப்பெரிய மற்றும் சிறிய நூல் - மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு
“தமிழ் விருந்து” என்ற நூலை எழுதிய புலவர் - இரா.பி.சேதுப்பிள்ளை
பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்ட ஆண்டு – 1970
இந்தியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களுரில் உள்ளது
இந்தியாவில் முதல் தேர்தல் 1952ம் ஆண்டு நடைபெற்றது.
தி கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா - ஹிமாச்சல பிரதேசம்;
சாஞ்சி(புத்த நினைவுச் சின்னங்கள்) – மத்தியப் பிரதேசம்
சித்தோர்கர் கோட்டை – ராஜஸ்தான்
காகித நாணயத்தை வெளியிட்ட முதல் நாடு – சீனா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியினை வென்ற முதல் நாடு – உருகுவே
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முதல் நாடு – ஐக்கிய அமெரிக்க நாடுகள்
நவீன ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்திய முதல் நாடு – கிரீஸ்
செவ்வாய்க்குச் சென்ற முதல் விண்கலம் - வைகிங் 1
India's Silicon Valley is located on. Bangalore
First election in India - 1952
The Great Himalayan National Park -Himachal Pradesh
Sanchi (Buddhist Monuments) –Madhya Pradesh
Chittorgarh Fort – Rajasthan
The first country to issue a paper currency - China
Uruguay is the first country to win the World Cup football tournament
The first country to form the constitution - United States
The first country to host modern Olympics - Greece
The first spacecraft to Mars - Viking 1
Read More : http://weshineacademy.com/tnps...