முதலாம் மகேந்திர வர்மன் - மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில், சித்தன்னவாசல் சமணக் கோயில்
முதலாம் நரசிம்மவர்மன் - மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கல் ரதங்கள்)
இரண்டாம் நரசிம்மவர்மன் - மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
இரண்டாம் பரமேசுவர வர்மன் - காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில், திருவதிகை சிவன் கோயில்
முதலாம் இராஜராஜன் - தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரிய கோயில்)
முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் (கங்கை கொண்ட சோழபுரம்)
முதலாம் ராஜாதி ராஜன் - ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில் (மன்னார்குடி)
இரண்டாம் ராஜராஜன் - தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
முதலாம் குலோத்துங்கன் - கும்பகோணம் சூரியனார் கோயில்
திருமலை நாயக்கர் - திருமலை நாயக்கர் மகால் (தென்னகத்தின் தாஜ்மகால்), புதுமண்டபம் (வசந்த மண்டபம்), ஆயிரங்கால் மண்டபம்
கூட்டுறவு ஆராய்ச்சி
அகமதாபாத் நெசவுத் தொழில்துறையின் ஆராய்ச்சி சங்கம் - அகமதாபாத் (குஜராத்) (1947)
இந்தியாவின் தானியங்கி ஆராய்ச்சி சங்கம் - மும்பை (மகாராஷ்டிரா) புனே
மும்பை டெக்ஸ்டைல் ஆராய்ச்சி சங்கம் - மும்பை (மகாராஷ்டிரா)
இந்திய சிமெண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - பலபாகர் (ஹரியானா) (1962)
இந்திய சணல் தொழில்துறை ஆராய்ச்சி சங்கம் - கொல்கத்தா (மேற்கு வங்கம்
இந்திய ப்ளைவுட் இன்டஸ்ட்ரீஸ் இன்ஸ்டிடியூட் நிறுவனம் - பெங்களுரு (கர்நாடகா)
பட்டு மற்றும் கலை சில்க் மில்ஸ் ஆராய்ச்சி சங்கம் - மும்பை (மகாராஸ்டிரா)
தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் - கோயம்புத்தூர் (தமிழ்நாடு)
டாக்லாய் பரிசோதனை நிலையம் - ஜோர்கட் (அசாம்)
கம்பளி ஆராய்ச்சி சங்கம் - மும்பை (மகாராஸ்டிரா)
COOPERATIVE RESEARCH
Ahmedabad Textile Industry’s Research association – Ahmedabad (Gujarat) (1947)
Automotive Research Association of India (ARAI) – Mumbai (Maharashtra) Pune
Bombay Textile Research Association – Mumbai (Maharashtra)
Cement Research Institute of India – Ballabhgarh (Haryana) (1962)
Indian Jute Industries Research Association – Kolkata (West Bengal)
Indian Plywood Industries Research Institute – Bengaluru (Karnataka)
Silk and Art Silk Mills Research Association – Mumbai (Maharashtra)
South India Textile Research Association – Coimbatore (Tamil Nadu)
Tocklai Experimental Station – Jorhat (Assam)
Wool Research Association – Mumbai (Maharashtra)
Read More : http://weshineacademy.com/tnps...