காக்கைப் பானியத்தின் வழி நூல் யாப்பருங்லம்
குட்டித் தொல்காப்பியம் தொன்னூல் விளக்கம்
குணவீர பண்டிதரின் ஆசிரியர் வச்சந்தி
கைந்நிலை பாடியவர் புல்லங்காடனார்
குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைகளம்
மிக வலிமை கொண்ட சூறாவளிகள் தோன்றுமிடம் அட்லாண்டிக் பெருங்கடல்
குடியரசு என்ற நூலின் ஆசிரியர் பிளாட்டோ
மரத்தின் வளையங்களை வைத்து காலத்தைக் கணக்கிடும் முறைக்கு டென்ட்ரோ குரோனாலஜி
தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1951
இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் மும்பை
பச்சையத்தில் காணப்படும் உலோகம் மெக்னீசியம்
புளுட்டோ தனது கோள் என்ற தகுதியை இழந்த ஆண்டு 2006
விமானங்களில் பறக்கும் உயரத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுவது அல்டி மீட்டர்
சுனாமி அலை 320 கிலோ மீட்டர்ஃ மணிக்கு வேகத்தில் செல்கிறது
ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம்
To the most powerful hurricanes in the Atlantic Ocean
The Republic author of Plato
Dendro chronology for the calculation of time with the rings of the tree
The Plantation Workers Act was 1951
The Indian Cancer Research Center is located in Mumbai
The metal found in green is magnesium
Pluto lost its planet status by the year 2006
Alti meters are used to detect flying height in airplanes
The tsunami is moving at speeds of 320 km/h
Abdulkalam called the father of the missile
Read More : http://weshineacademy.com/tnps...