பிரபலங்களின் இயற்பெயர்
கண்ணதாசன் - முத்தையா
நா.பிச்சமூர்த்தி – வேங்கட மகாலிங்கம்
சுரதா - இராசகோபாலன்
வாணிதாசன் - எத்திராசலு (எ) அரங்கசாமி
முடியரசன் - துரைராசு
வீரமாமுனிவர் - ஜோசப் பெஸ்கி
சுந்தரர் - நம்பியாரூரர்
காளமேகப்புலவர் - வரதன்
தயானந்த சரஸ்வதி - மூல சங்கர்
பெருஞ்சித்திரனார் - துரை மாணிக்கம்
இந்திய முதல் துணை பிரதம மந்திரி – சர்தார் வல்லபாய் படேல்
இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் - தாராப்பூர்
இந்தியாவின் முதல் தபால் நிலையம் கொல்கத்தாவில் திறக்கப்பட்டது
லோக் சபையின் முதல் சபாநாயக்கர் - கணேஷ் வாசுதேவ் மவளங்கர்
முதல் இந்திய விமான ஓட்டி - J.R.D. டாடா(1929)
ஆஷா பூர்ணா, ஞான பீட விருது பெற்ற முதல் இந்திய பெண் ஆவார்
மண் பற்றிய ஆய்வு – பெடாலஜி
காற்று நகரம் - சிகாகோ
நித்திய நகரம் - ரோம்
முத்துக்களின் தீவு – பஹ்ரைன்
இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம் - ஜவஹர்லால் நேரு துறைமுகம்
நீண்ட கடற்கரை எல்லை – கனடா
First deputy Prime Minister of India - Sardar Vallabh Bhai Patel
India's First nuclear centre -Tarapur
First Post Office opened in India - Kolkata
First speaker of Lok Sabha - Ganesh Vasudev Mavalankar
First Indian Pilot - J.R.D. Tata in 1929
Ashapoorna Devi became the First Indian Woman to Received Jnanpith Award
Study of soils - Pedology
"Windy City" - Chicago
"Eternal City" - Rome
"Island of pearls" - Bahrain
The largest port of India - Jawaharlal Nehru Port
The largest coast line - Canada
Read More : http://weshineacademy.com/tnps...