புலவர்களின் பிறப்பிடங்கள்
முத்துசுவாமி தீட்சிதர் - திருவாரூர்
நீ. கந்தசாமி புலவர் - பள்ளியகரம்
பாஸ்கரதாஸ் - மதுரை
அஞ்சலையம்மாள் - முதுநகர் (கடலூர்)
அசலாம்பிகை அம்மையார் - இரட்டணை
க. சச்சிதானந்தன் - பருத்தித்துறை
இடைநிலை தாவரம் - மக்காச்சோளம்
மிதக்கும் நீர்வாழ் தாவரம் - அல்லி
புவி ஓட்டில் உள்ள அலுமினியத்தின் அளவு – 8.1%
லெப்டோஸ்பைரோசிஸ் நோயின் காரணி – பாக்டீரியா
ஸ்பிட்பெர்ஜன் தீவுகள் - ஆர்டிக் பகுதி
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு – 1956
இரண்டாம் ஆங்கில மராத்தியப் போர் நடைபெற்ற ஆண்டு - 1803
ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டவர் - ஒளரங்கசீப்
இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு – 1989
நாதிர்ஷா பாரசீக நாட்டை சார்ந்தவர்
Mesophytes – Maize (corn)
Floating Hydrophytes – Water Lily
Aluminum present in earth’s crust is – 8.1%
Pathogen of the disease Laptospirosis is Bacteria
Spitsbergen Island are situated in the Ocean of Arctic
Year of Linguistic reorganization of Indian States is – 1956
The second Anglo – Maratha war took place in 1803
Aurangazeb was called as Alamgir
In India road came into force in the year 1989
Nadir Shah belongs to Persia
Read More : http://weshineacademy.com/tnps...