கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்
மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
எலக்ட்ரான் - து.து. தாம்சன்
மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
புவி ஈர்ப்பு விசை – சர் ஐசக் நியூட்டன்
கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
சூரியக் குடும்பம் - கோபர் நிக்ஸ்
தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
இரத்த ஓட்டம் - வில்லியம் ஹார்வி
முதல் உலக அழகி – ரீட்டா ஃபரியா(1966)
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - சுஷ்மிதா சென்(1994)
கான் அப்துல் கஃபர் கான் பாரத ரத்னா விருது பெற்ற முதல் வெளிநாட்டவர்
சைஃபுடின் கிச்சலூப் ஸ்டாலின் பரிசு பெற்ற முதல் நபராகும்
ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் - பானு அதயா
முதல் ஞானபீடம் விருது ஜி. சங்கரா குரூப்பிற்கு(1965) வழங்கப்பட்டது
இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை – 22
நாகாலாந்தின் அதிகாரப்பூர்வமான மொழி – ஆங்கிலம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அதிகாரப்பூர்வமான மொழி – உருது
கோவாவின் அதிகாரப்பூர்வமான மொழி – கொங்கனி
தெலுங்கு ‘கிழக்கத்திய இத்தாலியன்’ என்று அழைக்கப்படுகிறது
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முக்கிய மொழிகள் - ஹிந்தி, நிக்கோபரே, பெங்காலி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு
First Miss World - Reita Faria (1966)
First Indian Women to win the 'Miss Universe' - Sushmita Sen (1994)
Khan Abdul Ghaffar Khan is First Foreigner to received Bharat Ratna
Saifuddin Kitchlub is first Person to received Stalin Prize
First Indian recipient of 'Oscar Award' - Bhanu Athaiya
The first Jnanpith awarded to G. Sankara Kurup(1965)
The number of languages recognized by the Indian Constitution is - 22
The official language of Nagaland is - English
The official language of Jammu and Kashmir - Urdu
The official language of Goa - Konkani
Telugu is called as "Italian of the east":
Read More : http://weshineacademy.com/tnps...