கற்றவர் முந்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் - இவ்வரிகளைப் பாடியவர் - சுரதா
உவமைக் கவிஞர் - சுரதா
உவமைக்கவிஞரின் இயற்பெயர் - இராசகோபாலன்
உவமைக்கவிஞர் பிறந்த இடம் - பழையனூர்(திருவாரூர் மாவட்டம்)
சுரதா எனும் பெயரின் பொருள் - சுப்புரத்தினதாசன்
சுரதா இயற்றிய கவிதை நூல்கள் - தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
“அகுவா டார்டிஸ்” என்றழைக்கப்படுவது - HNO3
900 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அணி - இந்தியா
அதிகமான டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய இந்திய வீரர் - எம்.எஸ்.தோனி
தோ ஆப்” எனப்படுவது - இரு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
பாமினி அரசை நிறுவியவர் - அலாவுதீன் பாமன்ஷா
சூரிய குடும்பத்தின் மிக வெப்பமான கோள் - புதன்
பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை - பஞ்ச சீலம்
NITI ஆயோக் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு - ஜனவரி-1, 2015
“பரிசோதனை வகைப்பாட்டியல்” என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் - கேம்ப் மற்றும் கில்லி
மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் - பிருகத்ரதன்
HNO3 is called “Aqua tortis
India is the first team to play 900 One day International Cricket matches
M.S.Dhoni of India played most Test matches as captain
“Doab” means - The region between two rivers
The founder of the Bahmani kingdom was Alauddin Bahman Shah
The hottest planet of our solar system - Venus
Pt.Jawaharlal Nehru’s Five principles of peace are named as Pancha Sheel
NITI Aayog came into existence on 1st January – 2015
Camp and Gily coined the term “Biosystematic
The last Mauryan king was Brihatratha
Read More : http://weshineacademy.com/tnps...