மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
கூன்பாண்டியன் காலத்தில மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
அம்மோனியா தயாரிக்கும் முறை - ஹேபர் முறை
உலகின் முதல் மிதக்கும் சூரிய மின் நிலையம் அமையப் பெற்ற நாடு - தென் கொரியா
இரத்தம் உறைதலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் பிளாஸ்மா புரதம் - பைப்ரினோஜன்
1939ல் ‘முற்போக்கு கட்சியை’ தொடங்கியவர் - சுபாஷ் சந்திரபோஸ்
‘நியூ இந்தியா’ என்ற செய்தித்தாளை நடத்தியவர்- அன்னிபெசன்ட்
‘இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்படுபவர்- சுவாமி தயானந்த சரஸ்வதி
இந்தியாவிலேயே மிக நீளமான சாலை குகைப் பாதை- பட்னிடாப் குகைப்பாதை
பகிஷ்கிருத்திகாராணி சபாவை அமைத்தவர்- டாக்டர்.அம்பேத்கர்
தமிழ்நாட்டில் முதல் தமிழ் அச்சகம் தரங்கம்பாடியில் தொடங்கப்பட்டது
The Right to Information Act was passed in the year 2005
Ammonia is manufactured by Haber process
South Korea found the world’s first floating solar power station
The plasma protein which helps in blood clotting is Fibrinogen
Subash Chandra Bose started the forward Bloc party in 1939
The Newspaper “New India” was started by Annie Besant
Swami Dayanandha Saraswathi is called Martin Luther of Hinduism
India’s longest highway tunnel is Patnitop Tunnel
Dr.Ambedkar founded the ‘Bahiskrit Hitkaraini Sabha’
Tarangambadi was First Tamil Printing Press established in Tamil Nadu
Read More : http://weshineacademy.com/tnps...