சாகித்ய அகாடமி விருது வாங்கிய இலக்கியங்கள்
2001 – சுதந்திர தாகம் - சி.சு. செல்லப்பா
2002 – ஒரு கிராமத்து நதி – சிற்பி பாலசுப்பிரமணியம்
2003 – கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
2004 – வணக்;கம் வள்ளுவ(கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
2005 – கல்மரம் - ஜி. திலகவதி
2006 – ஆகாயத்துக்கு அடுத்த வீடு – மு. மேத்தா
2007 - இலையுதிர் காலம் - நீல.பத்மநாபன்
2008 – மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி
2009 – கையொப்பம் - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடான்
89வது அகாடமி விருதுகள் - 2017
சிறந்த படம் - மூன் லைட்
சிறந்த இயக்குனர் - டமைன் சேஸெல்(லா லா லேண்ட்)
சிறந்த நடிகர் - கேசி அஃப்லெக்
சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன்
சிறந்த அசல் திரைக்கதை – மான்செஸ்டர் பை தி சி(கென்னத் லோனகர்ன்)
சிறந்த அனிமேட்டட் திரைப்படம் - ஜுடோபியா
உலகின் பெரிய ரயில் நிலையம் - கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (நியூயார்க்)
ஐரோப்பியக் ஒன்றியத்தில் 1993ல் 182வது உறுப்பினரான எரித்திரியா(ஆப்பிரிக்கா) இணைந்தது
ஹிட்லர் கட்சி (1933) – நாசி கட்சி
எப்ஸம்(இங்கிலாந்து) – குதிரை பந்தயத்திற்கான இடம்
முதல் சீனப் போர் - சீனா மற்றும் பிரிட்டன்
இந்தியாவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் - புனே(மகாராஷ்டிரா)
89th Academy Awards: 2017
Best Picture: Moonlight
Best Director: Damien Chazelle for La La Land
Best Actor: Casey Affleck
Best Actress: Emma Stone
Best Original Screenplay - Kenneth Lonergan for 'Manchester By The Sea'
Best Animated Feature Film: Zootopia
World’s largest railway station - Grand Central Terminal (New York)
Eritrea (Africa) is the 182nd member of the UN in 1993
Hitler party (1933) - Nazi Party
Epsom (England) is the place of Horse racing
First China War - China and Britain
Film and TV institute of India is located at Pune (Maharashtra)
Read More : http://weshineacademy.com/tnps...