உலகில் இரண்டாவது நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (சென்னை)
உலகின் சர்க்கரை கிண்ணம் - கியூபா
நெல் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாம் இடம் பெறும் நாடு - இந்தியா
உலகில் மிகப் பெரிய நூலகம் - லெனின் நூலகம்(மாஸ்கோ)
உலகிலேயே உயரமான சிகரம் - எவரெஸ்ட்
உலகிலேயே துணியில் செய்திதாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்
உலகில் மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு – முதலை
உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவிட்சர்லாந்து
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் - கரையான்
உலகில் அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு - இந்தியா
தமிழ் மொழியில் முதல் வழங்கமான செய்திதாள் - சுதேசமித்திரன்
தமிழ் நாட்டின் தண்டி – வேதாரண்யம்
தமிழ்நாட்டின் துனிச்சலான பெண்(வீர மங்கை) – ராணி வேலு நாச்சியார்
தமிழ்நாட்டின் நீண்ட நதி – காவிரி ஆறு
தூய தமிழ் இயக்கத்தின் தந்தை – மறைமலை அடிகள்
மதுரை நகரத்தின் பழைய பெயர் - கூடல்
மெட்ராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்ட ஆண்டு – 1969
தமிழ் தாய் வாழ்த்து – மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை
தமிழ் நாட்டின் மாநில நடனம் - பரத நாட்டியம்
தமிழ் நாட்டின் மாநில விளையாட்டு – கபடி
நாமக்கல் மாவட்டம் 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது
உதயகிரி கோட்டை - கன்னியாகுமரி
Swadesamitran is the first regular newspaper in Tamil language
"Dandi of Tamil Nadu" - Vedaranyam
Brave woman (Veeramangai) of Tamil Nadu - Rani Velu Nachiyar
The longest river in Tamil Nadu Kaveri
Father of pure Tamil movement - Maraimalai Adigal
Koodal is old name of Madurai city
The name of the Madras was changed into TamilNadu - 1969
Tamil Thai Vazhthu - Manonmaniam P.Sundaram Pillai
State Dance of Tamilnadu - Bharathanattiyam
State Game of Tamilnadu - Kabaddi
The Namakkal District formulated in 1997
Udayagiri Fort - Kanniyakumari
Read More : http://weshineacademy.com/tnps...