பதினெட்டு உறுப்புகளால் பாடப்பெற்ற நூல் - கலம்பகம்
பாவைப்பாட்டு - திருப்பாவை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் என அறியப்படும் நூல் சிலப்பதிகாரம் /மணிமேகலை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற்புராணம்
விஜயநகரப் பேரரசை நிறுவியவர் - ஹரிஹரர், புக்கர்
ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை – துங்கபத்ரா நதி
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் - அக்பர்
ஆரிய சமாஜ் இயக்கத்தை தொடங்கியவர் - சுவாமி தயானந்;தன சரஸ்வதி
ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் - அலாவுதீன் கில்ஜி
அஃரோஸ்டோலோஜி – புல் பற்றிய ஆய்வு
இயற்கை தேர்வு கொள்கையை உருவாக்கியவர் - சார்லஸ் டார்வின்
மரபுதொடர்பின் தந்தை – கிரிகோர் மெண்டல்
வைட்டமின் E-ன் இரசாயன பெயர் - டோகோ பெரல்ஸ்
லேபிடெட்ரியாலஜி – பட்டாம் பூச்சிகளின் ஆய்வு
தாவரவியல் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது
Agrostology – Study of Grass
Principle of ‘Natural Selection’ - Charles Darwin
Father of Heredity - Gregor Mendel
The chemical name of Vitamin E –Tocopherols
Lapidetriology - study of butterflies
Botany’ is derived from the Greek word
Founder of the Vijayanagara Empire - Harihara, Booker
The river is located in the Vijaynagar town called Hampi - Tungabhadra River
Introduction to the Manpathupari system - Akbar
Started the Arya Samaj Movement - Swami Dayananda Sarasvati
Jazia introduced the line - Alauddin Khilji
Read More : http://weshineacademy.com/tnps...