நாமக்கல் கவிஞர். வெ.இராமலிங்கம்:
பெயர் - இராமலிங்கம்
பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
பிறப்பிடம் - மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
காலம் - 19.10.1888 – 24.08.1972
மற்ற பெயர்கள் - காந்திய கவிஞர்
சிறப்பு: விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளார், பத்திரிக்கை ஆசிரியர், சமூக சீர்த்திருத்தவாதி
சிட்டிசன் என்னும் சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் - விசாகப்பட்டினம்
இந்தோனேஷியாவின் தேசிய விளையாட்டு - பேட்மிட்டன்
நவீன தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - நிக்கோலா டெஸ்லா
தேசிய இயற்பியல் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ள இடம் - டெல்லி
“HRIDAY” என்ற சொல் நகர மேம்பாட்டை குறிக்கிறது
கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம் போரிக் அமிலம்
மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு - 1987
தேர்தலில் நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 2014
செலவு வரியை அறிமுகப்படுத்தியவர் - N.கால்டர்
The word citizen is derived from Latin
The Hindustan Shipyard is located at Vishakapatnam
National Sports for Indonesia - Badminton
The father of Modern Technology Nikola Tesla
National Physical Laboratory(NPL) is suitated at Delhi
The term “HRIDAY” relates to Urban development
Boric acid is used as an ingredient of cockroach repellant
Mizoram became a full fledged state in 1987
2014 NOTA option was introduced in elections
N.Kalder advocated tax on expenditure
Read More : http://weshineacademy.com/tnps...